கடும் மழை : சூடானில் 62 பேர் உயிரிழப்பு!

சூடானில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சூடானில் கடந்த ஜூலை மாதம் முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சூடானில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நீடிக்கும் அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கொரோனா தொற்று: இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது!
தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை!
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய - இலங்கை நாடுகள் முயற்சி - இலங்கைக...
|
|