ஹெலிகாப்டர் விபத்து : சூடான் 5 அதிகாரிகள் பலி!

சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. .
எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் இந்த விபத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும்.
Related posts:
அமெரிக்க விசாவைப்பெற சமூக வலைத்தள விபரங்களும் தேவை!
சுவீடனில் வருகிறது அதிரடி மாற்றம்!
தாய்லாந்து பிரதமர் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
|
|