விசேட தூதுவர் நியமனம்!
Sunday, September 25th, 2016
ஆசிய ஆயர்கள் மாநாடுகள் கூட்டமைப்பின் 11ஆவது மாநாட்டிற்கு கார்டினல் Telesphore Placidus Toppo என்பவரை போப் பிரான்சிஸ் விசேட தூதுவராக பெயரிட்டுள்ளார்.
கார்டினல் Telesphore Placidus Toppo இந்தியாவின் ராஞ்சியை சேர்ந்தவராவார். இந்த மாநாடு நவம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவில் உள்ள குடும்பங்கள் நற்செய்தியால் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் கருப்பொருள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மாநாடு கொழும்பு நகரில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
நீரில் கலப்படம் ஆயிரக்கணக்கானோர் உடல்நிலை பாதிப்பு!
இலங்கை அலுவலகங்களுக்கு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை !
|
|
|


