விசா நடைமுறையை எளிதாக்குவது குறித்து டிரம்ப் ஆலோசனை!
Saturday, February 18th, 2017
7 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வருபவர்களுக்கான விசாத் தடை , மெக்சிகோ எல்லையில் மதில் கட்டும் திட்டம் உள்ளிட்ட ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் விசா நடைமுறையை எளிமையாக்க டிரம்ப் தற்போது முன்வந்துள்ளார்.
வோஷிங்டனில் உள்ள வெள்ளைமாளிகையில் இன்றைய தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப் அரசின் குடியுரிமை மற்றும் விசா தொடர்பான முந்தைய உத்தரவை நீதிமன்றின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடர்பாக நாட்டின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Related posts:
10000 வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் - ரொய்ட்டர்!
பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்!
தென் கொரிய அதிபர் மூன் ரஷ்யாவில்!
|
|
|


