வாகன விபத்து – ஐஸ்லாந்தில் நான்கு பேர் பலி!

ஐஸ்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நான்கு பேர் பலியாகினர்.
பலியானவர்களில் 3 பிரித்தானிய பிரஜைகள் அடங்குவதாக ஐஸ்லாந்து காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சொகுசு ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி ஒரு வழி பாதை மேம்பாலத்தில் மோதுண்டதில் இந்த அனர்த்தம் ஏறபட்டுள்ளது.
Related posts:
கட்டுப்பாட்டை இழந்த விமானம் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!
ஜெயலலிதாவின் உயிரை பறித்த ‘பழச்சாறா"?…
'உக்ரைன் போர் முடிவு' அமைதிப்பேச்சு - ரஷ்யா வெளியிட்ட உறுதியான சமிக்ஞை!
|
|