வங்கதேசத்தில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் கிரிக்கெட்!

இங்கிலாந்து வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெற் போட்டிகள் இன்று (07) வங்கதேசத்தில் துவங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
வங்கதேசத்தில் பாதுகாப்பு குறித்த கவலை காரணமாக இங்கிலாந்து அணியின் இரண்டு ஆட்டக்காரர்கள் இதிலிருந்து விலகிவிட்டனர்.வங்கதேசத்தில் சென்ற மூன்று ஆண்டுகளில் நாற்பது பேர் இஸ்லாமியவாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் உணவு விடுதி மீதான தாக்குதலில் இருபது வெளிநாட்டவர் கொல்லப்பட்டனர்.
Related posts:
பிரித்தானியா எண்ணெய் கப்பலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த ஈரான்!
“மன்னிக்க மாட்டேன், காரணமானவர்கள் வேட்டையாடப்படுவார்கள்” ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு!
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!
|
|