ரஷ்யாவில் உலங்கு வானூர்தி விபத்தில் 5 பேர் பலி!
Thursday, March 8th, 2018
தென் ரஷ்யாவில் ஏற்பட்ட உலங்கு வானூர்தி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தேச எல்லை பாதுகாப்பு சேவைக்கு உரிய இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. குறித்த விபத்து நடைபெற்ற போது உலங்கு வானூர்தியில் 9 பேர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
பழைய 500 ரூபாய்க்கு சற்றுச் சலுகை!
அரண்மனைக்கருகில் துப்பாக்கிச்சூடு: சவுதியில் பெரும் பரபரப்பு!
ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை – அடுத்தமாதம் மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு!
|
|
|


