மலேசியாவில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளன!

மலேசியாவில் ஜொஹோர் மாகாணத்தில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜொஹோர் மாகாணத்தில் 75 மாணவர்களுக்கு அசாதாரண தொற்று நோய் ஏற்பட்டதை அடுத்து, இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அந்த மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. மாகாணத்தில் வளிமாசு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Related posts:
துருக்கியில் தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது!
ஜி-7 மாநாட்டில் சர்ச்சைக்குரிய விவாதம்!
டோனியின் வீட்டுக்கு பாதுகாப்பு
|
|