மர்ம நபரின் துப்பாக்கி பிரயோகம் : கலிபோர்னியாவில் பதற்றம்!

கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டுப்பிரயோகத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த தாக்குதல் பற்றி தகவலறிந்த பொலிசார் அந்த விடுதியை சுற்றி வளைத்தனர். பொதுமக்களை அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
கடும் மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் - அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் - திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை...
மற்றுமொரு உலக போரின் களமாக மாறிவரும் தாய்வான் - சுற்றி வளைத்த சீன போர் கப்பல்கள்!
|
|