மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் தீ விபத்து!
Sunday, February 4th, 2018
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு கடையில் மின் கசிவின் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பற்றிய தீ பின்பு அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியுள்ளது.
தீவிபத்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதி புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
Related posts:
வளைகுடாவில் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி?
மியான்மார் ஜனாதிபதி இராஜினாமா!
ப்ளோரிடாவில் துப்பாக்கித் தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு!
|
|
|


