போர்த்துகல் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது சவாலானது!
Wednesday, June 21st, 2017
போர்த்துகலில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சனிக்கிழமை முதல் அங்கு காட்டுத்தீ பரவியுள்ளதுதற்போது அங்கு வெப்பநிலையும் 38 பாகை செல்சியசாக அதிகரித்துள்ள நிலையில், தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஎவ்வாறாயினும் தற்போது 70 சதவீதமான தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்எஞ்சியுள்ள பகுதியை கட்டுப்படுத்துவதே மிகவும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறதுஇந்த தீப்பரவலில் சுமார் 65 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
மாயமான விமானம்: அமெரிக்காவை நாடிய இந்தியா!
சவுதிக்கான இலங்கைத் தூதுவருக்கு மாரடைப்பு
மே 17 முதல் கட்டுப்பாடுகளில் தளர்வு - பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதி!
|
|
|


