போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு!
Tuesday, May 21st, 2024
போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் கைது செய்யப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனப்படுகொலையைச் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
வீடு இடிந்து வீழ்ந்து 4 குழந்தைகள் உயிரிழப்பு: டெல்லியில் சம்பவம்!
மோசூல் வான் தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் வெளிப்படுத்தல் !
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இனிவரும் நாட்களில் கடினமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் - அ...
|
|
|


