பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!

Thursday, May 23rd, 2019


பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!

இந்தியா பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ரக செய்மதியை விண்ணுக்கு செலுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து குறித்த செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இந்த செய்மதியானது 615 கிலோகிராம் நிறையையும், 5 வருடங்கள் ஆயுட்காலத்தையும் கொண்டதாகும்.

Related posts: