பிரித்தானிய போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!
Friday, April 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நோயிலிருந்து மீண்டு வரும் ஆரம்ப நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
டேவிட் கமரூன் கதவி விலகல்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?
தீ விபத்து: பிரான்ஸில் உடல் கருகி மூவர் பலி!
விண்வெளி ஆய்வில் சீன விண்கலம் புதிய சாதனை!
|
|
|


