பாலஸ்தீனத்தில் பதற்றம்!

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும், தமது தூதரகத்தை அங்கு நிறுவுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனை அடுத்து பாலஸ்தீனில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை இஸ்ரேலிய படையினர் தாக்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
Related posts:
16 ஆண்டுகால உண்ணா விரத போராட்டம் நாளை நிறைவு!
சர்வதேசம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் வெற்றி தின உரை!
குவாட் நாடுகளின் சந்திப்பு இரத்து - அவுஸ்திரேலிய பிரதமரிடம் மன்னிப்பு கோரினார் பைடன்!
|
|