பாரவூர்தி விபத்து: 16 பேர் பலி.
Sunday, June 25th, 2017
பங்களாதேஷில் பாரவூர்தி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 தொழிலாளிகள் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சீமெந்து ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்றே இன்று இவ்வாறு விபத்துக்குள்ளானதுரமழான் பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இந்த சம்பவத்தில் பலியானதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றனஅவர்களுள் 4 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 35 பேர் பலி!
4000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
பெய்ரூட் வெடிப்பச் சம்பவம்: இலங்கை தூதரகம் சேதம் - இலங்கையர்கள் பலர் காயம்!
|
|
|


