பாதுகாப்பு நிலைமையில் அச்சுறுத்தல் – இஸ்ரேலுக்கான விமான சேவைகளை இரத்து செய்தன ஆசியாவில் உள்ள பல விமான நிறுவனங்கள்!

நாட்டின் பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி ஆசியாவில் உள்ள பல விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான தங்கள் விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.
ஷாங்காய் மற்றும் டெல் அவிவ் இடையேயான சேவைகளும் ஹாங்கொங் மற்றும் டெல் அவிவ் இடையேயான விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை கொரியாவின் எயார்லைன்ஸ் துறைமுக நகரமான இன்சியான் மற்றும் டெல் அவிவ் இடையே தனது விமானத்தை இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்கா, சீனா உட்பட 25 நாட்டு தூதர்களுக்கு தகவல் தெரிவித்த இந்தியா!
மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 35 பேர் பலி!
வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா? சிறைக்கு செல்லும் அபாயம்!
|
|