நீதிமன்றம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு: பாகிஸ்தானில் 7 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே நேற்று காலை இடம்பெற்ற இரட்டைகுண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள சர்ச்சட்டா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஜமாத் உல் அஹ்ரர் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
நீதிமன்ற வாசலிலேயே தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், உயிரிழப்புகள் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
சுவாதி கதையில் திருப்பம் - ராம்குமாரின் கழுத்தை வெட்டியது பொலிஸ் இன்ஸ்பெக்டர்..??
முஸ்லீம் பெண்களின் நீச்சலுடைக்கு பிரான்சில் தடை!
இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷ்யா விரும்பும் - ரஷ்ய ஜனாத...
|
|