நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வெளியேற்றுவதில் கடும் சிரமம் – ஐ.நா ஊழியர்கள் தெரிவிப்பு!
Saturday, February 24th, 2024
நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பங்களை வெளியேற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவின் தெற்கு கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் முற்றுகையிடப்பட்டு சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு அறிவித்துள்ளது.
இதேநேரம் குறித்த மருத்துவமனைக்குள் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை என்றும் மருத்துவப் பொருட்கள் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் ஐ.நா ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்தவர் முகமது அலி!
பிரகாஸ்ராஜ் விடுத்த வேண்டுகோள்!
இலங்கை மீது நடவடிக்கை எடுக்க தயாராகும் அமெரிக்கா!
|
|
|


