நடிகர் சல்மான்கானுக்கு பிணை!

அரிய வகையான இரண்டு மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக பொலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு விணை வழங்கப்பட்டுள்ளது.
பொலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி திடீரென இடமாற்றம்செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1988 ஆம் ஆண்டு அரிய வகையான இரண்டு மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 5 வருடங்கள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள நடிகர் சல்மான்கான், தற்போது ஜோத்பூர் சிறையில்அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயிரைக் கொல்கிறது நீலத் திமிங்கலம்: கடிவாளம் போடுவது யார்?
இந்தோனேஷியாவில் சுனாமி: பலர் உயிரிழப்பு !
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் மாயம்!
|
|