தொழிற்சாலையில் 05 பேர் சுட்டுக் கொலை!
Saturday, February 16th, 2019
அமெரிக்கா சிகாகோ நகரில் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் 05 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 05 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் முன்னாள் பணி புரிந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கைது!
பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி மீண்டும் போராட்டம் - பங்களாதேஷில் 3 நாள்கள் பொது விடுமுறை!
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி...
|
|
|


