தேர்தல்கள் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம்!
Sunday, February 11th, 2024
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு தயாராவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிரித்தானியாவில் வானிலை எச்சரிக்கை!
நீதிமன்றம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு: பாகிஸ்தானில் 7 பேர் உயிரிழப்பு!
ஏமனில் 3 ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி!
|
|
|


