தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்!
Thursday, May 19th, 2016
அதில் ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. அதிமுக 2வது இடத்தில் இருந்து வந்ததுபின்னர் இது இரு கட்சிகளுக்கு இடையே மாறி மாறி நிலை மாற ஆரம்பித்தது. ஆனால் தற்போது அதிமுக முதலிடத்தைப் பிடித்து விட்டது. திமுக 2வது இடத்திற்குப் போய் விட்டது.
கடைசியாக வந்த நிலவரப்படி அதிமுக 115 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதேசமயம் திமுக தேக்க நிலைக்குப் போய் விட்டது. தற்போது அது 79 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. 4 இடங்களில் பாமக முன்னிலை பெற்றுள்ளது.
Related posts:
ஜெயலிதாவின் மரணத்தை , முன்கூட்டியே கணித்து பிரபலம்!
புதிய ஆண்டில் மீண்டும் டிரம்ப் - கிம் சந்திப்பு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - போட்டியிலிருந்து விலகுவது குறித்து பைடன் தீவி ஆலோசனை - அமெரிக்க ஊடகங்கள்...
|
|
|


