ட்ரம்பின் இணைய பாதுகாப்பு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகல்!

டொனால்ட் ட்ரம்பின் இணைய பாதுகாப்பு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவில் ஏழு சிறப்பு நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்அவர்கள் அனைவரும் தமது பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையம் சார்ந்த பாதுகாப்பு விடயங்களில் அலட்சியமாக செயற்படுவதாக கூறி அவர்கள் தமது பதவிகளை பதவி விலகியுள்ளனர் அத்துடன், அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் டொனால்ட் ட்ரமப் செயற்படவில்லை என்பதையும், குறித்த இணைய நிபுணர்கள் காரணமாக குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தை டிரம்ப் வாபஸ் வாங்க வேண்டும்- ஐ.நா.!
அமேசன் காடுகளைக் காப்பாற்ற தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பந்தம்!
இந்தியாவை புரட்டியெடுக்கும் கொரோனா!
|
|