ட்ரம்பின் அறிவிப்பால் முஸ்லிம் நாடுகள் அதிருப்தி!

இஷ்ரேலின் டெல் அவீவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை, ஜெருசலேமிற்கு மாற்றவிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றின் தலைவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து கூறியுள்ளார். இதற்கு மத்திய கிழக்கு நாடுகளின் முஸ்லிம் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறு அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேத்துக்கு மாற்றப்பட்டால், மிகப்பெரிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்துள்ளனர்.
Related posts:
ஐ.எஸ் பிடியில் அமெரிக்க இராணுவ வீரர்?
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா!
இந்தியாவில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவிவருவதாக எச்சரிக்கை!
|
|