ஜப்பானில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அறிவிப்பு!
Monday, November 1st, 2021
ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த நிலநடுக்கம் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தைவானில் 300தொன் கரட்களை பதுக்கியவர் கைது!
ஜோர்டன் சுற்றுலாத் தளத்தில் துப்பாக்கிச் சூடு!
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எ...
|
|
|


