ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மேலும் இரு நடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா மற்றும் தென் கொரியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிக்குள் சுமார் 1.5 அடி உயரத்திற்கு சுனாமி அலை நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளாடிவோஸ்டாக் மற்றும் நகோட்கா ஆகிய இரண்டு ரஷ்ய நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
000
Related posts:
துருக்கியில் பொது முடக்கம் அமுல்!
பிரான்ஸ் கோரிக்கை – உன்ரைனின் மேலும் நான்கு நகரங்களில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!
அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்வதற்கான காரணத்தை வெளியிட்டது அவுஸ்ரேலியா!
|
|