ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று(10) 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Related posts:
ஜப்பானின் போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!
இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சராக கிராண்ட் ஷாப்ஸ் நியமனம்!
வலுவடையும் மத்தியகிழக்கு நாடுகளின் எதிர்ப்பு - காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் இணக்க...
|
|