ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ளார் ட்ரம்ப்

Monday, July 16th, 2018

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தம்மை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளர் ஒருவர் எதிரணியான ஜனநாயக கட்சியில் இல்லை எனவும் சகல நாட்டினருக்கும் தாம் அவசியமாக உள்ள நிலையில் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: