ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி!
Tuesday, May 21st, 2019
இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.
விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Related posts:
வடகொரியா அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை!
இந்திய பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்?
படகு விபத்து : 128 பயணிகள் மாயம்!
|
|
|


