சீண்டினால் விபரீதமாகும் – சீனாவை எச்சரிக்கும் வடகொரியா!

எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். அணு ஆயுத ஏவுகணை தொடர்பாக எங்களோடு மோதினால் கடும் விளைவுகளைச் சந்திக் நேரிடும் என சீனாவிற்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வடகொரியாவின் அரச ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடகொரியாவின் பொறுமையை சோதிக்கும்படி சீனா நடந்து கொண்டால் அதற்கான கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்கும்.எங்களுடன் வைத்திருக்கும் உறவினை சீனா பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.விடுத்து எங்கள் அணு சோதனையில் தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்த முனைந்தால் கடுமையான விளைவுகளும், விபரீதங்களும் ஏற்படும். பெய்ஜிங் தன் நாட்டின் பாதுகாப்புக்காக நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயன்ற இளைஞன் அதிர்ச்சி வாக்குமூலம்!
கட்டார் அமீர் - டிரம்ப் விசேட சந்திப்பு!
காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்ரேலியாவின் கி...
|
|