சிரியத் தலைநகரின் குண்டு வெடிப்பில் 35 பேர் பலி!
Thursday, March 22nd, 2018
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்சில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் குறைந்த பட்சம் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சனநெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும், தாக்குதலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஆப்கானிஸ்தான் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடும் மோதல்!
வானுட்டு தீவில் பாரிய நிலநடுக்கம்!
கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது - ரஷ்யா தொற்று நோயியல் நிபுணர் தகவல்!
|
|
|


