கொரோனா வைரஸ் : கருணைக் கொலை திட்டம் – வெளியான அதிர்ச்சித்தகவல்!

Tuesday, February 11th, 2020

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 32,000 ஆயிரம் பேரை தாக்கியுள்ளது. இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு இதுவரை 925 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் இறந்தவர்களை உடனே அவர்களை புதைக்க அல்லது எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாட்டை சீன அரசு கொண்டு வந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட தொகை மக்களை கருணைக் கொலை செய்ய, சீன அரசு அன் நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை சீன அரசு இவ்வாறு நீதிமன்றில் அனுமதி பெற்றால், வுகான் மாகாணத்தில் பலரை சுட்டுக் கருணைக் கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் உள்ள தங்கியுள்ளதுடன் அவர்கள் மருத்துவமனை செல்லவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவர்கள் இழுத்துச் செல்லும் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: