கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்து 29 ஆயிரத்து 806ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 01 இலட்சத்து 60 ஆயிரத்து 579ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7இலட்சத்து 38ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரா மீண்டும் திறப்பு!
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கமெரா: அதிகாரப்பூர்வ ஆதாரம் வெளியானது!
பூட்டானின் பிரதமரானார் லோட்டே ஷெரிங்!
|
|