ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை – அடுத்தமாதம் மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு!

ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகமான இஸ்ரோ அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களின் வெற்றிக்குப் பின்னர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.
இதேவேளை ககன்யான் திட்டத்துக்கான பல பரிசோதனை நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2016 கடைசி இரவோடு இன்ரர் நெட் பாதிக்குமா?
ஆப்ரிக்காவில் 89 கரட் மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு!
அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுப...
|
|