ஒரே நாளில் 55 ஆயிரம் தொற்றாளர்கள் – பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா!
Saturday, June 20th, 2020
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 55 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரையில் பிரேசிலில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்து 38,568ஆக பதிவாகியுள்தோடு, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு 49,090 பேர் உயரிழந்துள்ளனர்
Related posts:
ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு!
கேரளா விமான விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 18 அதிகரிப்பு!
இந்தியாவில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவிவருவதாக எச்சரிக்கை!
|
|
|


