உக்ரைனில் கார் குண்டு தாக்குதல்!
Thursday, July 21st, 2016
உக்ரைன் நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட கார்குண்டு தாக்குதலில் அந்நாட்டின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த தாக்குதலில் பாவ்லோ சிறிமெடா என்ற ஊடகவியலாளரே பலியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
Related posts:
அமெரிக்க அதிபர் சவுதி அரேபியா விஜயம்!
ஈராக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை!
சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் தீ விபத்து - 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிப்...
|
|
|


