உக்ரேனிடமிருந்து கைப்பற்றிய பிராந்தியங்களில் செப்டெம்பரில் தேர்தல் – ரஷ்யா அறிவிப்பு!

Friday, June 16th, 2023

உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என  ரஷ்யா அறிவித்துள்ளது.

செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்ய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டோனெட்ஸ்க், லுஹான்க், கேர்சன், ஸபோரிஸ்ஸியா பிராந்தியங்களில் இத்தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: