ஈராக்கில் தற்கொலை குண்டுத்தாக்குதல் – 14 பேர் பலி!

ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகினர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கைலோ 60 என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் உள்ள ஆற்று பள்ளத்தாக்கு ஒன்றில் வசித்துவரும் இடம்பெயர்ந்த மக்கள் குழு ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது இந்த தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்
ஈராக் ராணுவத்தை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தீவிரவாதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
ஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு!
பயங்கரவாதிகளுக்கான ஆதரவை கட்டார் உடன் நிறுத்த வேண்டும் - சவுதி
அமெரிக்காவிடம் அடிபணியமாட்டோம் : ஈரான் ஜனாதிபதி
|
|