இலங்கை அகதிகளை நிராகரிக்கும் பிரித்தானியா!
Saturday, December 2nd, 2017
இலங்கையைச் சேர்ந்த 48 பேர் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்திருந்தனர்.அவர்கள் அனைவரது விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படவுள்ளன. பிரித்தானிய உள்துறை செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஏதிலிகளுக்கு இலங்கையில் உயிரச்சுறுத்தலும், சித்திரவதைகள், தடுப்பு வைப்பு என்பவற்றுக்கு உள்ளாகும் நிலைமையும் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கனடாவில் காட்டுத்தீயால் நகரமே அழியும் ஆபத்து 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்
மலேசிய விமானம் எங்கே விழுந்தது? - மீண்டும் புதிய தகவல்கள்!
வெள்ளைக்கொடியுடன் வருமாரு பாகிஸ்தானுக்கு நிபந்தனை!
|
|
|


