இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் நேற்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
காலிதாஷியாவின் மகனுக்கு 7 ஆண்டு சிறை!
இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு!
பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் – அனைத்து அரச ஊழியர்களுக்கும் சீன அரசு பணிப...
|
|