இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Monday, January 7th, 2019
இந்தோனேசியாவின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெர்னட்டே நகரில் வடக்கு – வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.
இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Related posts:
இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் - வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!
பயன்படுத்தப்படாத Google கணக்குகளை நீக்க திட்டம்!
உக்ரேன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!
|
|
|


