இந்தோனேசியாவில் கனமழை – 42 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் பெய்த கடும் மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இலத்திரனியல் அனுமதி அவசியம் – முதலமைச்சர்!
கொலம்பிய ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை இலக்குவைத்து தாக்குதல்!
மூன்று தமிழக மீனவர்களுக்க சிறை - இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்ப்பு!
|
|