இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !
Thursday, June 6th, 2024
இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று(5) பிற்பகல் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் 2.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. எனினும், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தாய்லாந்தில் 100 பேருடன் பயணித்த படகு ஆற்றில் கோர விபத்து!
ஸ்கார்ப்பீன்’ வகை நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது!
அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - எச்சரிக்கும் கனடா!
|
|
|


