இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !

Thursday, June 6th, 2024

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று(5) பிற்பகல் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் 2.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. எனினும், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: