இந்திய மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா!

இந்திய மத்திய வங்கியின் ஆளுநர், திடீரென பதவி விலகிய நிலையில், அந்நாட்டின் ரூபாவின் பெறுமதி சரிந்துள்ளது.
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 1.2 சதவீதமாக சரிந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்திய மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்ட உர்ஜித் பட்டேல் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
பிரேசிலில் பொது செலவினத்திற்கு உச்ச வரம்பு!
தென்கெரியாவில் விமானம் விபத்து!
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் சந்திப்புகளை முன்னெடுத்த இலங்கைக்கான இந்திய உய...
|
|