இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம்!

இந்தியாவில் இன்று முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோதி அறிவித்துள்ளார்.
இன்றுமுதல் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
Related posts:
நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து : 7 பேர் பலி!
தமிழக அமைச்சரவையில் மாற்றம்!
மார்ச் மாதம் இலங்கை மைத்திதி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல்!
|
|