இந்தியாவில் கொரோனா தொற்றால் 35 ஆயிரம் பேர் பாதிப்பு!
Friday, May 1st, 2020
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 இலட்சமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 02 இலட்சத்து 33 ஆயிரமாகவும் உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இந்நதியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
வர்த்தக போரில் எவரும் வெல்ல முடியாது : சீனா அதிபர் !
பாகிஸ்தானில் மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு!
வடகொரியாவிற்கு அமெரிக்கா நிதியுதவி!
|
|
|


