இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சராக கிராண்ட் ஷாப்ஸ் நியமனம்!

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த பென் வாலஸ் பதவி விலகியுள்ள நிலையில், தற்போது அந்த பதவிக்கு புதிதாக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்குள் அவருக்கு கிடைத்த 5வது கேபினட் அமைச்சர் பதவி இதுவாகும்.
தற்போது வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பென் வாலஸ் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
000
Related posts:
வேகமாக வளர்ச்சி காணும் ஜேர்மன் பொருளாதாரம்!
6 இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை விதிப்பு!
குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா!
|
|