ஆப்கான் தீவிரவாத தாக்குதலில் பலர் பலி!
Monday, June 11th, 2018
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்திலுள்ள காவல்துறை சோதனைச் சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 13 காவல்துறை அதிகாரிகள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தலீபான் தீவிரவாதிகள் மேற்கொண்டிருக்கக் கூடும் என ஆப்கானிஸ்தான் காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
Related posts:
42.2 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்துக்குள் கடந்து சாதனை - ஏலியுட் கிப்ட்சோகே!
மியன்மாரில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த பாப்பரசர் வலியுறுத்து!
ஐரோப்பிய ஒன்றியம் - சீனா இடையிலான நல்லுறவுகளை உறுதிப்படுத்துவதற்கு பிரான்ஸ் முக்கிய பங்காற்ற வேண்டும...
|
|
|


